Pravin Tambe won’t be allowed ipl 2020| ஐபில்-ல் வயதான வீரரை வீட்டுக்கு அனுப்பிய பிசிசிஐ!

2020-02-27 27,490

2020 ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இடம் பெற்று இருந்த பிரவின் டாம்பே என்ற வயதான வீரர் ஐபிஎல்-இல் ஆட முடியாது என கூறி உள்ளது ஐபிஎல் நிர்வாகம்.

IPL 2020 : Pravin Tambe won’t be allowed to participate in IPL says IPL chairman Brijesh Patel.